Besan flour sambar – Quick Sambar - In Tamil, கடலை மாவு சாம்பார் - A sambar recipe that shall be made quick with Besan flour and crushed garlic pieces. It is delicious to have it along with Dosa. Try this recipe and share your feedback.
1. Chop the onion, tomato, and green chilies into small pieces.
2. Crush the ginger-garlic by hand. Don't use a mixer or ginger-garlic paste.
3. In a small bowl along with water add the roasted gram flour and mix it well.
4. Using a Kadai, add oil then add the mustard-urad dhal mix and curry leaves and season it well.
5. Once seasoned, add the chopped green chilies, onion, and saute it well.
6. Once sautéed well, add the crushed ginger-garlic to it and then chopped tomato to it and saute it well.
7. Then add the turmeric powder, chili powder, salt, and the water mixed with roasted gram flour and allow it to boil for few minutes.
Note: Once you add the roasted gram flour allow it to boil well, if you shut the flame off early then it will become too thick as paste.
Tasty Quick Sambar, Besan flour sambar, Kadalai Mavu Sambar is now ready to serve. Try this recipe at your home and share your comments with us. Also, subscribe to our Manakkum Samayal Youtube Channel.
Besan flour sambar – Quick Sambar – விரும்பி சாப்பிடுற கடலை மாவு சாம்பார் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!
சாம்பாரை சீக்கிரம் செய்யவேண்டுமா ? நீங்கள் இது போல் சாம்பார் செய்துபார்த்தது உண்டா ? இட்லி மற்றும் தோசைக்கு உகந்த சாம்பார் இந்த கடலை மாவு சாம்பார். செஞ்சி பாருங்க உங்க வீட்டுல, இதன் சுவை உங்களை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.
1. முதலில் வெங்காயம் ,தக்காளி மற்றும் பச்சை மிளகாய் பொடியாக வெட்டிக்கொள்ளவும் .
2. பின்பு இஞ்சி பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும் (மிக்ஸியில் அரைக்க வேண்டாம்).
3. பின்பு கடலை மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
4. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்.
5. தாளித்த பின்பு அதில் பச்சை மிளகாய்,வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
6. வதக்கிய பின்பு அதில் நசுக்கி வைத்த இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
7. வதக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ,உப்பு மற்றும் கரைத்து வைத்துள்ள கடலை மாவை அதில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
கடலை மாவு (Besan flour sambar) தயார்.
குறிப்பு:கடலை மாவு ஊற்றி பின்பு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும் இல்லையென்றால் சாம்பார் கெட்டியாக வரும்.
Servings 3
* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.