Site icon Manakkum Samayal | South Indian Recipes

Chicken Cutlet – Round and flat shaped deep fry chicken recipe – சிக்கன் கட்லெட்

Chicken Cutlet
AuthorManakkum Samayal
DifficultyIntermediate

Chicken Cutlet - In Tamil Samayal, சிக்கன் கட்லெட் - Tasteful round and flat shaped chicken recipe that you can have it as your evening snacks. Try this today at your kitchen and share your feedback and comments with us.

Chicken Cutlet
Yields4 Servings
Prep Time15 minsCook Time20 minsTotal Time35 mins
Items required (In English)
 500 g Chicken
 1 Onion
 1 Ginger
 1 Garlic
 1 Green chilies
 1 Potato
 1 tsp Garam masala
 1 Egg
 Curry leaves - As required
 Mint leaves - As required
 Bread crumbs - As required
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 500 g சிக்கன்
 1 பெரிய வெங்காயம்
 1 இஞ்சி துண்டு
 1 பூண்டு துண்டு
 1 பச்சை மிளகாய்
 1 உருளைக் கிழங்கு
 1 tsp கரம் மசாலா
 1 முட்டை
 பிரட் தூள் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 கறிவேப்பில்லை - தேவையான அளவு
 புதினா தழை - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

[adsense]

Chicken Cutlet - Preparation guide (In English)

1. Cook and boil the chicken along with garam masala powder, potato, salt, and curry leaves.

2. Once the chicken is cooked well, grind this to a paste using a mixer without adding any water.

3. Using a Kadai, add oil, then add onion and saute well. Once sauteed, add green chilies, ginger, garlic, and mint leaves and mix it well. Once it is well mixed, add the grounded chicken and mix it well.

4. Once the dish is cooled down, then you make it as a flat shape or round shape. Dip into the beaten egg and dip it into bread crumbs and then add to a deep frying pan having oil and fry it till golden color. Tasty chicken cutlet is ready now.

சிக்கன் கட்லெட் செய்முறை (தமிழில்)

வாய்க்கு ருசியாக குழந்தைகள் அதிகம் விரும்பிடும் சுவையான சிக்கன் கட்லெட் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

1. முதலில் சிக்கனுடன் கரம் மசாலா தூள் ,உப்பு, உருளைக் கிழங்கு மற்றும் கறிவேப்பில்லை ,சேர்த்து வேக வைக்கவும்.

2. வேகவைத்த சிக்கன் ஆற்றிய பின்பு அதை மிக்ஸ்யில் அல்லது பூட் பிராசசர் மூலம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்து கொள்ளவும்.

3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பிறகு அதில் பச்சை மிளகாய் ,இஞ்சி,பூண்டு மற்றும் புதினா தழை போட்டு வதக்கவும்.வதக்கிய பிறகு அதில் அரைத்து வைத்த சிக்கன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

4. சிறது நேரம் சுடு தணிந்த பின்பு, அவற்றை சிறு உருண்டை அல்லது விருப்பமான வடிவில் செய்து, அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்த பின்னர் பிரட் தூள்களில் புரட்டி எடுக்கவும். புரட்டி எடுத்த கட்லெட்ஐ வானலியில் எண்ணெயில் விட்டு வறுத்து எடுத்தால் சுவையான சிக்கன் கட்லெட் ரெடி.

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

Ingredients

Items required (In English)
 500 g Chicken
 1 Onion
 1 Ginger
 1 Garlic
 1 Green chilies
 1 Potato
 1 tsp Garam masala
 1 Egg
 Curry leaves - As required
 Mint leaves - As required
 Bread crumbs - As required
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 500 g சிக்கன்
 1 பெரிய வெங்காயம்
 1 இஞ்சி துண்டு
 1 பூண்டு துண்டு
 1 பச்சை மிளகாய்
 1 உருளைக் கிழங்கு
 1 tsp கரம் மசாலா
 1 முட்டை
 பிரட் தூள் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 கறிவேப்பில்லை - தேவையான அளவு
 புதினா தழை - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

Directions

Chicken Cutlet - Preparation guide (In English)
1

1. Cook and boil the chicken along with garam masala powder, potato, salt, and curry leaves.

2

2. Once the chicken is cooked well, grind this to a paste using a mixer without adding any water.

3

3. Using a Kadai, add oil, then add onion and saute well. Once sauteed, add green chilies, ginger, garlic, and mint leaves and mix it well. Once it is well mixed, add the grounded chicken and mix it well.

4

4. Once the dish is cooled down, then you make it as a flat shape or round shape. Dip into the beaten egg and dip it into bread crumbs and then add to a deep frying pan having oil and fry it till golden color. Tasty chicken cutlet is ready now.

சிக்கன் கட்லெட் செய்முறை (தமிழில்)
5

வாய்க்கு ருசியாக குழந்தைகள் அதிகம் விரும்பிடும் சுவையான சிக்கன் கட்லெட் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

1. முதலில் சிக்கனுடன் கரம் மசாலா தூள் ,உப்பு, உருளைக் கிழங்கு மற்றும் கறிவேப்பில்லை ,சேர்த்து வேக வைக்கவும்.

6

2. வேகவைத்த சிக்கன் ஆற்றிய பின்பு அதை மிக்ஸ்யில் அல்லது பூட் பிராசசர் மூலம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்து கொள்ளவும்.

7

3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பிறகு அதில் பச்சை மிளகாய் ,இஞ்சி,பூண்டு மற்றும் புதினா தழை போட்டு வதக்கவும்.வதக்கிய பிறகு அதில் அரைத்து வைத்த சிக்கன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

8

4. சிறது நேரம் சுடு தணிந்த பின்பு, அவற்றை சிறு உருண்டை அல்லது விருப்பமான வடிவில் செய்து, அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்த பின்னர் பிரட் தூள்களில் புரட்டி எடுக்கவும். புரட்டி எடுத்த கட்லெட்ஐ வானலியில் எண்ணெயில் விட்டு வறுத்து எடுத்தால் சுவையான சிக்கன் கட்லெட் ரெடி.

Chicken Cutlet – Round and flat shaped deep fry chicken recipe – சிக்கன் கட்லெட்
Exit mobile version