Site icon Manakkum Samayal | South Indian Recipes

Chicken Omlette – சிக்கன் ஆம்லேட் எப்படி செய்வது?

Chicken-omelette
AuthorManakkum Samayal
DifficultyBeginner

Chicken Omelet - It is one of the Omelet you should try for. Having chicken as the main ingredient, we can prepare this tasty recipe. Prepare and give it to your kids and they will love it. சிக்கன் ஆம்லேட் எப்படி செய்வது?

Chicken-omelette
Yields2 Servings
Prep Time10 minsCook Time20 minsTotal Time30 mins
Items required (In English)
 250 g Chicken
 7 Green Chilies
 2 Ginger pieces
 1 Egg
 Salt - As required
 1 Onion
தேவையான பொருட்கள் (தமிழில்)
 250 g சிக்கன்
 7 பச்சை மிளகாய்
 2 இஞ்சி
 1 முட்டை
 உப்பு - தேவையான அளவு
 1 வெங்காயம்

[adsense]

Chicken omelet - Preparation guide (In English)

1. Chop the chicken into very small pieces

2. Grind the ginger, garlic, green chilies, and onion into a masala paste.

3. Mix the chicken pieces to this masala paste along with salt.

4. Add the chicken masala in a cooker with one cup of water and close the lid and wait for one whistle.

5. Beat the egg with salt and pour it on a dosa pan and add the cooked chicken pieces on top of the omelet.

The tasty chicken omelet is ready now.

சிக்கன் ஆம்லேட் செய்முறை (தமிழில்)

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான சுவையான சிக்கன் ஆம்லேட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

1. முதலில் சிக்கனை சின்ன சின்னதாக அறிந்து கொள்ளவும்.

2. பின்பு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் போன்றவற்றை அரைத்துக் கொள்ளவும்.

3. அதன் பிறகு சிக்கன் துண்டுகளுடன் அரைத்த மசாலா, உப்பு போட்டு கிளறி வைக்கவும்.

4. பின்பு குக்கரில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் சிக்கன்துண்டுகளை வைத்து குக்கரை மூடி வைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

5. பிறகு முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு நுரைக்க கலக்கி கொள்ளவும்.

6. அதன் பிறகு அதில் உப்பு போட்டு கலக்கவும். குக்கரில் வைத்து இருந்த சிக்கனை எடுத்து முட்டையில் போட்டு தோசைக்கல்லில் ஆம்லேட் ஆக ஊற்றவும்.

சுவையான சிக்கன் ஆம்லேட் ரெடி.

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

Ingredients

Items required (In English)
 250 g Chicken
 7 Green Chilies
 2 Ginger pieces
 1 Egg
 Salt - As required
 1 Onion
தேவையான பொருட்கள் (தமிழில்)
 250 g சிக்கன்
 7 பச்சை மிளகாய்
 2 இஞ்சி
 1 முட்டை
 உப்பு - தேவையான அளவு
 1 வெங்காயம்

Directions

Chicken omelet - Preparation guide (In English)
1

1. Chop the chicken into very small pieces

2

2. Grind the ginger, garlic, green chilies, and onion into a masala paste.

3

3. Mix the chicken pieces to this masala paste along with salt.

4

4. Add the chicken masala in a cooker with one cup of water and close the lid and wait for one whistle.

5

5. Beat the egg with salt and pour it on a dosa pan and add the cooked chicken pieces on top of the omelet.

The tasty chicken omelet is ready now.

சிக்கன் ஆம்லேட் செய்முறை (தமிழில்)
6

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான சுவையான சிக்கன் ஆம்லேட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

1. முதலில் சிக்கனை சின்ன சின்னதாக அறிந்து கொள்ளவும்.

7

2. பின்பு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் போன்றவற்றை அரைத்துக் கொள்ளவும்.

8

3. அதன் பிறகு சிக்கன் துண்டுகளுடன் அரைத்த மசாலா, உப்பு போட்டு கிளறி வைக்கவும்.

9

4. பின்பு குக்கரில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் சிக்கன்துண்டுகளை வைத்து குக்கரை மூடி வைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

10

5. பிறகு முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு நுரைக்க கலக்கி கொள்ளவும்.

11

6. அதன் பிறகு அதில் உப்பு போட்டு கலக்கவும். குக்கரில் வைத்து இருந்த சிக்கனை எடுத்து முட்டையில் போட்டு தோசைக்கல்லில் ஆம்லேட் ஆக ஊற்றவும்.

சுவையான சிக்கன் ஆம்லேட் ரெடி.

Chicken Omlette – சிக்கன் ஆம்லேட் எப்படி செய்வது?
Exit mobile version