Print Options:

Coriander chicken recipe Indian style – coriander chicken dry

Yields3 ServingsPrep Time5 minsCook Time20 minsTotal Time25 mins

Coriander chicken recipe Indian style

Items required (In English)
 250 g Chicken
 1 cup Onion(Chopped)
 4 tbsp Coriander seeds
 Salt - As required
 Oil - As required
 1 tsp Pepper powder
 1 tbsp Channa dhal
 3 Cloves
 2 Cinnamon
 Curry leaves - small quantity
 1 tbsp Fennel seeds
 4 Dried chilies
 ½ tsp Turmeric powder
தேவையான பொருட்கள் (தமிழில்)
 250 g சிக்கன்
 1 cup வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
 4 tbsp கொத்தமல்லி
 உப்பு - தேவையான அளவு
 1 tsp மிளகுத்தூள்
 1 tbsp கடலைப்பருப்பு
 எண்ணெய் - தேவையான அளவு
 3 கிராம்பு
 2 பட்டை
 கறிவேப்பில்லை - சிறிதளவு
 1 tbsp சோம்பு
 4 காய்ந்த மிளகாய்
 ½ tsp மஞ்சள் தூள்
Coriander Chicken Fry - Preparation guide (In English)
1

Coriander chicken recipe Indian style - Yummy coriander chicken dry. Another delicious Dhaniya Chicken video recipe to have it along with your rice or chapati.

1. Heat a pan at medium flame and add the coriander seeds, channa dhal, and dried chilies one by one and roast it well.

2

2. Once the roasted items cooled down, grind that to have as a coriander masala powder.

3

3. Using a pad, add oil and then cloves, cinnamon, curry leaves, and chopped onions and salt as required one by one and saute it well.

4

4. Once sauteed, add the chicken and turmeric powder and mix it well.

5

5. Then close it with a lid and allow it to cook for 3 to 5 minutes. In between, make sure you mix it well.

6

6. Once the chicken is cooked well, add the grounded coriander masala powder and mix it well until all the water from chicken dries out.

Here is the tongue-in-cheek Coriander chicken recipe Indian style. Just watch this video and try at your home and keep everyone in your home surprised by its taste and aroma. Don't forget to share your feedback with us.

கொத்தமல்லி சிக்கன் வறுவல் செய்முறை (தமிழில்)
7

Coriander Chicken Fry அனைவரின் நாவில் எச்சில் ஊற வைக்கும் கொத்தமல்லி சிக்கன் வறுவல் ரெசிபி! மனம் கமழும் இந்த கொத்தமல்லி சிக்கன் வறுவல் எப்படி செய்யவது என்று இனி பார்ப்போம்.

1. கொத்தமல்லி (தனியா) மசாலா தூள் முதலில் அரைப்பதற்கு…2 – 3 நிமிடங்கள் – நடுத்தர சூட்டில், கொத்தமல்லி (தனியா), கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும்.

8

2. ஆற்றிய பின்னர் அவற்றை, தூளாக அரைத்துக்கொள்ளவும். கொத்தமல்லி சிக்கன் வறுவல் ரெசிபி செய்வதற்கு கொத்தமல்லி (தனியா) மசாலா தூள் ரெடி.

9

3. பின்பு ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு எண்ணெய், கிராம்பு, பட்டை, சோம்பு, கறிவேப்பில்லை, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

10

4. நன்கு வதங்கிய பின்னர், சிக்கன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

11

5. பின்னர் ஒரு மூடியினால் மூடி 3 முதல் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும். இடையின் இடையே நன்கு கலக்கிவிடவும்.

12

6. சிக்கன் நன்கு வெந்த பின்னர், அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி (தனியா) மசாலா தூள் சேர்த்து சிக்கனில் உள்ள தண்ணீர் வடியும் வரை நன்கு வறுத்துக்கொள்ளவும்.

இதோ மனம் கமழும், நாவில் எச்சில் ஊற வைக்கும் கொத்தமல்லி சிக்கன் வறுவல் ரெசிபி (Coriander chicken recipe Indian style) ரெடி. சும்மா செய்து அசத்துங்கள் உங்க வீட்டில் உள்ள அனைவரையும்.. மறக்காமல் உங்கள் கருத்துக்களை எங்களிடம் பரிமாறுங்கள்.

Nutrition Facts

Servings 3


Amount Per Serving
Calories 224
% Daily Value *
Total Fat 8.1g13%

Saturated Fat 1.5g8%
Cholesterol 72mg24%
Sodium 123mg6%
Potassium 355mg11%
Total Carbohydrate 9.2g4%

Dietary Fiber 3.2g13%
Sugars 2.5g
Protein 28.4g57%

Calcium 5%
Iron 13%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.