Print Options:

Simple egg curry recipe – Delicious Egg curry with egg video

Yields3 ServingsPrep Time10 minsCook Time15 minsTotal Time25 mins

simple egg curry recipe

Items required (In English)
 4 Boiled Eggs
 1 Onion(Chopped)
 1 tsp Ginger-Garlic paste
 Salt - As required
 Oil - As required
 1 tsp Fennel seeds
 2 Cinnamon
 2 Cloves
 2 Cardamom
 1 Bay leaves
 1 Tomato(Chopped)
 1 cup Grated coconut
 Coriander leaves - small quantity
 ½ tbsp Curry powder
 ½ tsp Turmeric powder
 ½ tsp Chili powder
தேவையான பொருட்கள் (தமிழில்)
 4 வேகவைத்த முட்டை
 1 வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
 1 tsp இஞ்சி / பூண்டு விழுது
 உப்பு - தேவையான அளவு
 2 tsp சோம்பு
 2 பட்டை
 2 கிராம்பு
 2 ஏலக்காய்
 1 பிரியாணி இலை
 1 தக்காளி(பொடியாக நறுக்கியது)
 1 தேங்காய்(துருவியது)
 கொத்தமல்லி தழை - சிறிதளவு
 ½ tbsp குழம்பு மிளகாய் தூள்
 எண்ணெய் - தேவையான அளவு
 ½ tsp மஞ்சள் தூள்
 ½ tsp தனி மிளகாய் தூள்
Egg Curry - Preparation guide (In English)
1

Simple egg curry recipe - In Tamil, முட்டை குழம்பு - Delicious egg curry video for Chapathi, Idli or Dosa dish. An egg recipe that makes your dish tasty. You may have tasted many types of curry at home but you have never tasted this type of egg curry. Once in a while, cook this egg curry in your kitchen so that its taste and smell do not leave you.

Cook this Egg Curry at your kitchen and share your comments and feedback to us here. We are waiting to hear your feedback. Please Don't forget to subscribe to our Manakkum Samayal Youtube Channel. Manakkum Samayal - Tamil Samayal.

2

1. Grind the coconut and curry powder in to paste.

3

2. Using a pan, add oil, cinnamon, cardamom, cloves, and biryani leaves one by one and season it well.

4

3. Then add the chopped onion and ginger-garlic paste and mix it well.

5

4. Add the chopped tomato and mix it well. Close it with a lid to cook it well.

6

5. Then, add the grounded coconut paste as per step 1 along with 1 cup of water and mix it well.

7

6. Using another pan, add oil, turmeric powder, chili powder, and add the eggs (cut the eggs in a cross ) and fry it well.

8

7. Add the fried eggs to the curry.

9

8. Using a pan, add oil and add the fennel seeds and season it well.

10

9. Once seasoned well, add the fennel seeds to the curry.

Tasty Egg curry is now ready to serve.

முட்டை குழம்பு செய்முறை (தமிழில்)
11

Egg Curry – வீட்டில் நீங்கள் பல குழம்பு வகைகளை உண்டு ருசித்திருப்பீர்கள் ஆனால் இந்த மாதிரி முட்டை குழம்பை நீங்கள் சமைத்து பார்த்து ருசித்திருக்க மாட்டீர்கள். ஒரு முறை முட்டை குழம்பினை (Egg Curry) இப்படி உங்கள் சமையல் அறையில் சமைத்து பாருங்கள், அதன் சுவை மற்றும் மணம் உங்களை விட்டு போகாது.

சமைத்து பார்த்து உங்களின் கருத்துக்களை எங்களிடம் இங்கே பரிமாறுங்கள். உங்களின் கருத்துக்களுக்காக நாங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றோம். மறக்காமல் மணக்கும் சமையல் Youtube சேனல்ஐ subscribe செய்யுங்கள். மணக்கும் சமையல் – தமிழ் சமையல்.

12

1. முதலில் தேங்காய் மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

13

2. பின்பு ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு எண்ணெய், பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் பிரியாணி இலை சேர்க்கவும்.

14

3. பின்பு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.

15

4. அதன் பின்னர், பொடியாக நறுக்கிவைத்துள்ள தக்காளியும் சேர்த்து நன்கு கிளறி, ஒரு மூடியினால் மூடி சிறிது நேரம் வேக விடவும்.

16

5. பின்பு, அரைத்துவைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்.

17

6. வேற ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு எண்ணெய், மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள் சேர்த்து வேக வைத்த முட்டைகளை குறுக்கே வெட்டி அதனுடன் சேர்த்துக்கொள்ளவும்.

18

7. வறுத்த இந்த வேகவைத்த முட்டைகளை, இப்பொழுது குழம்பினில் சேர்க்கவும்.

19

8. வேறு ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு எண்ணெய் மற்றும் சோம்பு சேர்த்து நன்கு தாளிக்கவும்.

20

9. தாளித்த சோம்பை, குழம்பினுடன் சேர்த்தால் சுவையான, மணமான முட்டை குழம்பு ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 227
% Daily Value *
Total Fat 18.6g29%

Saturated Fat 9.1g46%
Cholesterol 55mg19%
Sodium 88mg4%
Potassium 313mg9%
Total Carbohydrate 13.6g5%

Dietary Fiber 5.6g23%
Sugars 4g
Protein 4.3g9%

Calcium 4%
Iron 30%
Vitamin D 26%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.