Site icon Manakkum Samayal | South Indian Recipes

Egg Fry – quickest egg recipe – முட்டை ப்ரை

egg-fry
AuthorManakkum Samayal
DifficultyBeginner

Egg Fry, In Tamil முட்டை ப்ரை, is one of the quickest egg recipes you can ever make to have it for your rice on Lunch or dinner. This fry recipe along with masala will last ever in your taste buds. Try this today and share your feedback with us.

egg-fry
Yields3 Servings
Prep Time10 minsCook Time5 minsTotal Time15 mins
Items required (In English)
 3 Eggs
 1 tbsp Cumin seeds
 1 tbsp Black Pepper
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 3 முட்டை
 1 tbsp சீரகம்
 1 tbsp மிளகு
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

[adsense]

Egg Fry - Preparation guide (In English)

1. Boil the egg and peel the layer. Cut the egg into two halves.

2. Grind the cumin seeds, salt, and pepper in a mixer and make the masala powder.

3. Now apply this masala powder to the egg.

4. Using a pan, add oil and fry these eggs a few one or two minutes.

Tasty egg fry is now ready to serve.

முட்டை ப்ரை செய்முறை (தமிழில்)

1. முதலில் முட்டையை வேக வைத்து தோல் நீக்கிக் கொள்ளவும். முட்டைகளை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

2. பின்பு சீரகம், மிளகு, உப்பு அரைத்து வைத்து கொள்ளவும்.

3. பின்பு முட்டையில் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை முட்டை முழுவதும் தூவி பிரட்டி வைத்து கொள்ளவும்.

4. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிரட்டி வைத்துள்ள முட்டையை அதில் போட்டு பிரட்டி எடுக்கவும்.

இதோ முட்டை ப்ரை ரெடி.

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

 

Ingredients

Items required (In English)
 3 Eggs
 1 tbsp Cumin seeds
 1 tbsp Black Pepper
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 3 முட்டை
 1 tbsp சீரகம்
 1 tbsp மிளகு
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

Directions

Egg Fry - Preparation guide (In English)
1

1. Boil the egg and peel the layer. Cut the egg into two halves.

2

2. Grind the cumin seeds, salt, and pepper in a mixer and make the masala powder.

3

3. Now apply this masala powder to the egg.

4

4. Using a pan, add oil and fry these eggs a few one or two minutes.

Tasty egg fry is now ready to serve.

முட்டை ப்ரை செய்முறை (தமிழில்)
5

1. முதலில் முட்டையை வேக வைத்து தோல் நீக்கிக் கொள்ளவும். முட்டைகளை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

6

2. பின்பு சீரகம், மிளகு, உப்பு அரைத்து வைத்து கொள்ளவும்.

7

3. பின்பு முட்டையில் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை முட்டை முழுவதும் தூவி பிரட்டி வைத்து கொள்ளவும்.

8

4. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிரட்டி வைத்துள்ள முட்டையை அதில் போட்டு பிரட்டி எடுக்கவும்.

இதோ முட்டை ப்ரை ரெடி.

Egg Fry – quickest egg recipe – முட்டை ப்ரை
Exit mobile version