How to cook garlic butter shrimp / Prawn Recipe video - When you add butter to garlic it makes the recipe so tasty. Garlic Butter Shrimp / Prawn is one of the famous American and Italian dishes. Making this recipe is very easy with fewer ingredients. Even if you are not sure how to cook a Shrimp or Prawn, this video recipe will help you to make the delicious Garlic Butter Shrimp / Prawn.
1. Using a Kadai, add oil and fry the shrimp/prawns well.
2. Then add salt, chopped garlic, slices of dried chilies, and parsley or coriander leaves and mix it well.
3. Cut the chilies into vertical and add it and saute it well, Then add the lemon juice to it and mix it well.
4. Firstly, add two quarts of butter and allow it saute well. Then add the remaining butter pieces and saute again well.
garlic butter shrimp / Prawns fry is now ready to serve. Try this recipe at your home and share your comments with us.
How to cook Garlic Butter Shrimp video recipe – கார்லிக் பட்டர் இறால் செய்முறை – நீங்கள் கார்லிக் உடன் வெண்ணெய் சேர்க்கும்போது அது உணவை மிகவும் சுவையாக மாற்றும். கார்லிக் பட்டர் இறால் பிரபலமான அமெரிக்க மற்றும் இத்தாலிய உணவுகளில் ஒன்றாகும். இந்த செய்முறையை உருவாக்குவது குறைவான பொருட்களுடன் மிகவும் எளிதாக செய்யலாம். இறால் எப்படி சமைக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாவிட்டாலும், இந்த செய்முறை சுவையான கார்லிக் பட்டர் இறாலை (garlic butter prawns recipe) உங்களின் அடுப்பறையில் சமைக்க உதவும்.
1. ஒரு கடாயில், தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் இறால்களை இரண்டு பக்கமும் நன்கு வறுத்துக்கொள்ளவும்.
2. பின்பு அதில் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, செதிலாக அரைத்து வைத்துள்ள காய்ந்த மிளகாய் (chilli flakes) மற்றும் பார்ஸ்லேயை (அல்லது கொத்தமல்லி தழை ) சேர்த்தது நன்கு கலக்கவும்.
3. இரண்டு பிச்சை மிளகாய் நடுவாக வெட்டி அதில் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதனோடு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழ சாறு சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
4. முதலில் இரண்டு பட்டர் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் மேலும் இரண்டு பட்டர் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கி எடுத்தால் சுவையான கார்லிக் பட்டர் இறால் ரெடி.
Servings 3
* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.