Print Options:

Kollu Idly Podi – Horse gram recipe – கொள்ளு இட்லி பொடி

Yields3 ServingsPrep Time10 minsCook Time10 minsTotal Time20 mins

Kollu Idly Podi - In Tamil called as கொள்ளு இட்லி பொடி also known as Horse gram idli podi. A healthy recipe for a diabetic person who can have this along with Dosa. Try this recipe and share your feedback and comments.

Kollu Idly Podi

Items required (In English)
 1 cup Urad Dhal
 Channa Dhal
 2 Garlic Sleeves
  Curry leaves - As required
 10 Dried chilies
 1 tsp Asafoetida
 Gingelly oil - As required
 ¾ cup Horse gram / Kollu
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 cup உளுத்தம் பருப்பு
 ½ cup கடலை பருப்பு
 2 பூண்டு பல்
 கறிவேப்பில்லை - தேவையான அளவு
 10 வர மிளகாய் / காய்ந்த மிளகாய்
 1 tsp பெருங்காய தூள்
 நல்லெண்ணெய் - தேவையான அளவு
 ¾ cup கொள்ளு கப்
Kollu Idly Podi - Preparation guide (In English)
1

1. In a pan, add gingelly oil and add the urad dhal and roast it well until it turns a golden color. Keep it separate once roasted.

2

2. Add again oil and roast the channa dhal. Once channa dhal is roasted, add Kollu / horse gram to it and roast it.

3

3. Then add the dried chilies to it and roast it. Then keep it separate.

4

4. Without oil, in the pan roast, the curry leaves for its crispy. Then add the garlic to it and roast it well.

5

5. Shut the flame off and in the medium heat, roast the asafoetida powder and keep it separate. Note: Don't roast the asafoetida to dark color. It will ruin the taste of the Kollu podi.

6

6. Once everything is cooled down, add everything in a grinder, and grind it.

Kollu Podi / Horse gram idli podi is now ready to serve. Try this podi in your home and share your feedback. Watch our Youtube Channel and don't forget to subscribe to our channel.

கொள்ளு இட்லி பொடி / தோசை பொடி செய்முறை (தமிழில்)
7

Kollu Idly Podi – குழந்தைகள் விரும்பி சாப்பிடுற கொள்ளு இட்லி பொடி / தோசை பொடி எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

1. ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் முதலில் உளுத்தம் பருப்பை பொன் நிறம் வரும் வரை நன்கு வறுத்துக்கொள்ளவும்.

8

2. வறுத்த பின்னர் அதை தனியாக எடுத்துக்கொள்ளவும்.

9

3. பின்பு, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடலை பருப்பை நன்கு வறுத்துக்கொள்ளவும்.

10

4. கடலை பருப்பை நன்கு வருத்தவுடன், அதனுடன் கொள்ளும் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும்.

11

5. பின்பு அதனுடன் வர மிளகாய் / காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும். நன்கு வறுபட்ட பின்பு, அதனை தனியாக எடுத்துக்கொள்ளவும்.

12

6. பின்பு, எண்ணெய் இல்லாமல் கருவேப்பிலையை நன்கு மொறு மொறு பதம் வரும் வரை நன்கு வறுத்த பின்பு அதனுடன் பூண்டையும் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும். பின்பு அதனை தனியாக எடுத்துக்கொள்ளவும்.

13

7. அடுப்பை அணைத்துவிட்டு, மீதம் உள்ள சூட்டில் ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தை வறுத்துக்கொள்ளவும்.

14

8. பின்பு அதனை தனியாக எடுத்துக்கொள்ளவும். குறிப்பு: கருக விட வேண்டாம். கருகினால் பொடி கசந்துவிடும்.

15

9. நிமிடங்கள் ஆற விட்டு, பின்பு அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்தால் சுவையான கொள்ளு இட்லி / தோசை பொடி ரெடி.

இதனை குழந்தைகள் இட்லி / தோசைக்கு எண்ணெய் சேர்த்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 247
% Daily Value *
Total Fat 10.8g17%

Saturated Fat 2.1g11%
Cholesterol 3mg1%
Sodium 389mg17%
Potassium 331mg10%
Total Carbohydrate 31.8g11%

Dietary Fiber 6.8g28%
Sugars 4.3g
Protein 9.8g20%

Calcium 5%
Iron 17%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.