Lemon Lentil Rasam – Rasam recipe made with Lemon – லெமன் பருப்பு ரசம்

1 Mins read
Lemon Lentil Rasam - லெமன் பருப்பு ரசம்
AuthorManakkum Samayal
RatingDifficultyBeginner

Lemon Lentil Rasam - In Tamil called as லெமன் பருப்பு ரசம். A best digestive solution Rasam recipe made with Lemon and Lentil as the main ingredients. Cook it today in your kitchen to have it along with Rice.

Lemon Lentil Rasam - லெமன் பருப்பு ரசம்
Yields3 Servings
Prep Time10 minsCook Time10 minsTotal Time20 mins
ShareTweetSaveShare
Items required (In English)
 2 Lemon
 1 tbsp Mustard
 1 tbsp Cumin seeds
 5 Garlic sleeves
 Ginger - small quantity
 1 Tomato
 1 tbsp Ghee
 1 tsp Turmeric powder
 3 tbsp Sambar DhalBoil the dhal make it to a thick paste along with its water
 2 Green chilies
 1 tsp Sugar
 Salt - As required
 Asafoetida - small quantity
 Coriander leaves - small quantity
தேவையான பொருட்கள் (தமிழில்)
 2 லெமன்
 1 tbsp கடுகு
 1 tbsp சீரகம்
 5 சின்ன பூண்டு பல்
 இஞ்சி - சிறிய துண்டு
 1 தக்காளி
 1 tbsp நெய்
 1 tsp மஞ்சள் தூள்
 3 tbsp சாம்பார் பருப்புபருப்பை ரசம் வைக்கும் (thick) அளவிற்கு வேக வைத்து பருப்பு தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளவும்
 2 பச்சை மிளகாய்
 1 tsp சக்கரை
 உப்பு -தேவையான அளவு
 பெருங்காயம் -சிறிதளவு
 கொத்தமல்லி - தழை சிறிதளவு

[adsense]

Lemon Lentil Rasam - Preparation guide (In English)

1. Squeeze the lemon and extract its juice.

2. Chop the ginger and lemon into small pieces.

3. Using a Kadai, add oil and mustard and season it well.

4. Add the cumin seeds to seasoning.

5. Add the garlic and saute it well.

6. Add the ginger to it and saute it well.

7. Add the green chilies cut in vertical and add the chopped tomato.

8. Once the tomato is sauteed well, add the dhal cooked water.

9. Add the salt, sugar, and turmeric powder and allow it to cook well.

10. Add the Asafoetida and the lemon juice to it.

11. Don't boil the rasam after adding the lemon juice. Garnish with coriander leaves.

Lemon Lentil Rasam is now ready to serve. Try this at your home and share your comments with us. Don't forget to subscribe our Youtube Channel Manakkum Samayal.

லெமன் பருப்பு ரசம் செய்முறை (தமிழில்)

1. முதலில் லெமனை பிழிந்து சாரை எடுத்து வைத்து கொள்ளவும்.

2. பின்பு இஞ்சி மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. நறுக்கிய பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் கடுகு போட்டு தாளிக்கவும்.

4. தாளித்த பின்பு சீரகத்தை போட்டு தாளிக்கவும்.

5. தாளித்த பின்பு அதில் பூண்டை போட்டு வதக்கவும்.

6. வதக்கிய பின்பு அதில் இஞ்சியை போட்டு வதக்கவும்.

7. வதக்கிய பின்பு அதில் பச்சை மிளகாய் கீறி போட்டு அத்துடன் தக்காளியை போட்டு வதக்கவும்.

8. தக்காளி வதங்கிய பின்பு அதில் பருப்பு தண்ணீரை அதில் ஊற்றவும்.

9. ஊற்றிய பின்பு உப்பு,சக்கரை மற்றும் மஞ்சள் போட்டு கொதிக்கவிடவும்.

10. கொதி வந்த பின்பு அதில் பெருங்காயம் மற்றும் எலும்பிச்சை சாரை அதில் ஊற்றி ஒரு கொதி வரும்போது இறக்கவும்.

11. குறிப்பு: எலும்பிச்சை சாரை ஊற்றி பின்பு நன்கு கொதிக்க விட வேண்டாம் .அதில் கொத்தமல்லி தழை போடவும்.

இப்போது ரசம் ரெடி.

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

 

Ingredients

Items required (In English)
 2 Lemon
 1 tbsp Mustard
 1 tbsp Cumin seeds
 5 Garlic sleeves
 Ginger - small quantity
 1 Tomato
 1 tbsp Ghee
 1 tsp Turmeric powder
 3 tbsp Sambar DhalBoil the dhal make it to a thick paste along with its water
 2 Green chilies
 1 tsp Sugar
 Salt - As required
 Asafoetida - small quantity
 Coriander leaves - small quantity
தேவையான பொருட்கள் (தமிழில்)
 2 லெமன்
 1 tbsp கடுகு
 1 tbsp சீரகம்
 5 சின்ன பூண்டு பல்
 இஞ்சி - சிறிய துண்டு
 1 தக்காளி
 1 tbsp நெய்
 1 tsp மஞ்சள் தூள்
 3 tbsp சாம்பார் பருப்புபருப்பை ரசம் வைக்கும் (thick) அளவிற்கு வேக வைத்து பருப்பு தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளவும்
 2 பச்சை மிளகாய்
 1 tsp சக்கரை
 உப்பு -தேவையான அளவு
 பெருங்காயம் -சிறிதளவு
 கொத்தமல்லி - தழை சிறிதளவு

Directions

Lemon Lentil Rasam - Preparation guide (In English)
1

1. Squeeze the lemon and extract its juice.

2

2. Chop the ginger and lemon into small pieces.

3

3. Using a Kadai, add oil and mustard and season it well.

4

4. Add the cumin seeds to seasoning.

5

5. Add the garlic and saute it well.

6

6. Add the ginger to it and saute it well.

7

7. Add the green chilies cut in vertical and add the chopped tomato.

8

8. Once the tomato is sauteed well, add the dhal cooked water.

9

9. Add the salt, sugar, and turmeric powder and allow it to cook well.

10

10. Add the Asafoetida and the lemon juice to it.

11

11. Don't boil the rasam after adding the lemon juice. Garnish with coriander leaves.

Lemon Lentil Rasam is now ready to serve. Try this at your home and share your comments with us. Don't forget to subscribe our Youtube Channel Manakkum Samayal.

லெமன் பருப்பு ரசம் செய்முறை (தமிழில்)
12

1. முதலில் லெமனை பிழிந்து சாரை எடுத்து வைத்து கொள்ளவும்.

13

2. பின்பு இஞ்சி மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

14

3. நறுக்கிய பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் கடுகு போட்டு தாளிக்கவும்.

15

4. தாளித்த பின்பு சீரகத்தை போட்டு தாளிக்கவும்.

16

5. தாளித்த பின்பு அதில் பூண்டை போட்டு வதக்கவும்.

17

6. வதக்கிய பின்பு அதில் இஞ்சியை போட்டு வதக்கவும்.

18

7. வதக்கிய பின்பு அதில் பச்சை மிளகாய் கீறி போட்டு அத்துடன் தக்காளியை போட்டு வதக்கவும்.

19

8. தக்காளி வதங்கிய பின்பு அதில் பருப்பு தண்ணீரை அதில் ஊற்றவும்.

20

9. ஊற்றிய பின்பு உப்பு,சக்கரை மற்றும் மஞ்சள் போட்டு கொதிக்கவிடவும்.

21

10. கொதி வந்த பின்பு அதில் பெருங்காயம் மற்றும் எலும்பிச்சை சாரை அதில் ஊற்றி ஒரு கொதி வரும்போது இறக்கவும்.

22

11. குறிப்பு: எலும்பிச்சை சாரை ஊற்றி பின்பு நன்கு கொதிக்க விட வேண்டாம் .அதில் கொத்தமல்லி தழை போடவும்.

இப்போது ரசம் ரெடி.

Lemon Lentil Rasam – Rasam recipe made with Lemon – லெமன் பருப்பு ரசம்
19 posts

About author
We welcome you to our Manakkum Samayal website. We publish regular videos and articles on preparation guide with information and steps for preparing vegetarian and non-vegetarian foods. Watch our all videos and provide your valuable comments and feedback on our channel and please don't forget to subscribe to our Youtube channel, Like our Facebook page, and download our Andriod App
Articles

Leave a Reply