Milk Payasam – Celebration delicious sweet recipe with Milk – பால் பாயசம்

1 Mins read
Milk Payasam
AuthorManakkum Samayal
RatingDifficultyBeginner

Milk Payasam - In Tamil, பால் பாயசம். A delicious sweet recipe that is made with Milk and Sago (Javarishi) and Semiya as the main ingredients during celebration days. Make this today at your home and share your feedback.

Milk Payasam
Yields3 Servings
Prep Time10 minsCook Time10 minsTotal Time20 mins
ShareTweetSaveShare
Items required (In English)
 100 g Semiya (Non- roasted)
 1 tbsp Sago (Javarishi)
 1 tbsp Raisin
 1 tbsp Cashew nuts
 Sugar - As required
 1 cup Boiled Milk
 Ghee - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 100 g வறுக்காத சேமியா
 1 tbsp ஜவ்வரிசி
 1 tbsp உலர்ந்த திராட்சை
 1 tbsp முந்திரி பருப்பு
 சக்கரை - தேவையான அளவு
 1 cup காச்சின பால்
 நெய் - தேவையான அளவு

[adsense]

Milk Payasam - Preparation guide (In English)

1. Cook the Sago (Javarishi) in a cooker along with water for one whistle.

2. Using a Kadai, add ghee and add the Semiya and roast it well.

3. Using a vessel, add the boiled milk, cooked Sago (Javarishi), Roasted Semiya, and mix it well so that Semiya will not stick to each other.

4. If the payasam is a bit watery then it will be good. So add the water as per your requirement to have it as watery.

Note: When the Semiya is cooking, it will try to absorb the water so better to have the required amount of water to make this payasam in watery.

5. Using a Kadai, add ghee and then add the raisins, cashew nuts, and roast it well until its golden color.

6. Then add the roasted raisin and cashew nuts to the payasam when it is boiling.

7. When payasam is boiling, add the sugar and once the sugar dissolves completely shut the flame OFF.

Tasty Milk Payasam is now ready to serve as your festival recipe. Try this at your home and share your comments. Also, don't forget to watch our Youtube Channel.

பால் பாயசம் செய்முறை (தமிழில்)

Milk Payasam video – சுவையான மற்றும் மணமான பால் பாயசம். இதனை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை சுவையாக மற்றும் மணமாக எப்படி செய்யலாம் என்று இனி பார்க்கலாம்.

1. முதலில் ஜவ்வரிசியை சிறுது தண்ணிர் கலந்து, குக்கர்ரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும்.

2. பின்பு ஒரு கடாயில், தேவையான அளவிற்கு நெய் சேர்த்து அதனுடன் சேமியாவை பொன் நிறம் வரும் வரை நன்கு வறுத்துக்கொள்ளவும்.

3. பின்பு ஒரு பால் பாத்திரத்தில், காச்சின பால், வெந்த ஜவ்வரிசி, வறுத்த சேமியா இவைகள் அனைத்தையும் சேர்த்து சேமியா ஒட்டாத அளவிற்கு நன்கு கலக்கி விடவும்.

4. பாயசம் கொஞ்சம் தண்ணியாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.. அதனால் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

குறிப்பு : சேமியா வேக.. தண்ணீர் குறைந்து பாயசம் கெட்டியாக மாறிவிடும்.. அதனால் தண்ணீர் சேர்த்துக்கொள்வது நல்லது.

5. பின்பு ஒரு கடாயில், சிறுது நெய் சேர்த்து அதில் உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து பொன் நிறம் வரும் வரை நன்கு வறுத்துக்கொள்ளவும்.

6. வறுத்த உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரி பருப்பை கொதிக்கும் பால் சேமியாவில் சேர்த்துக்கொள்ளவும்.

7. கொதிநிலையில், தேவையான அளவு சக்கரையை சேர்த்துக்கொள்ளவும். சக்கரை நன்கு கரைந்தவுடன்.. அடுப்பை நிறுத்திவிடவும்.

8. சுவையான மற்றும் மணமான பால் பாயசம் (Milk Payasam) ரெடி. இதனை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

Ingredients

Items required (In English)
 100 g Semiya (Non- roasted)
 1 tbsp Sago (Javarishi)
 1 tbsp Raisin
 1 tbsp Cashew nuts
 Sugar - As required
 1 cup Boiled Milk
 Ghee - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 100 g வறுக்காத சேமியா
 1 tbsp ஜவ்வரிசி
 1 tbsp உலர்ந்த திராட்சை
 1 tbsp முந்திரி பருப்பு
 சக்கரை - தேவையான அளவு
 1 cup காச்சின பால்
 நெய் - தேவையான அளவு

Directions

Milk Payasam - Preparation guide (In English)
1

1. Cook the Sago (Javarishi) in a cooker along with water for one whistle.

2

2. Using a Kadai, add ghee and add the Semiya and roast it well.

3

3. Using a vessel, add the boiled milk, cooked Sago (Javarishi), Roasted Semiya, and mix it well so that Semiya will not stick to each other.

4

4. If the payasam is a bit watery then it will be good. So add the water as per your requirement to have it as watery.

Note: When the Semiya is cooking, it will try to absorb the water so better to have the required amount of water to make this payasam in watery.

5

5. Using a Kadai, add ghee and then add the raisins, cashew nuts, and roast it well until its golden color.

6

6. Then add the roasted raisin and cashew nuts to the payasam when it is boiling.

7

7. When payasam is boiling, add the sugar and once the sugar dissolves completely shut the flame OFF.

Tasty Milk Payasam is now ready to serve as your festival recipe. Try this at your home and share your comments. Also, don't forget to watch our Youtube Channel.

பால் பாயசம் செய்முறை (தமிழில்)
8

Milk Payasam video – சுவையான மற்றும் மணமான பால் பாயசம். இதனை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை சுவையாக மற்றும் மணமாக எப்படி செய்யலாம் என்று இனி பார்க்கலாம்.

1. முதலில் ஜவ்வரிசியை சிறுது தண்ணிர் கலந்து, குக்கர்ரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும்.

9

2. பின்பு ஒரு கடாயில், தேவையான அளவிற்கு நெய் சேர்த்து அதனுடன் சேமியாவை பொன் நிறம் வரும் வரை நன்கு வறுத்துக்கொள்ளவும்.

10

3. பின்பு ஒரு பால் பாத்திரத்தில், காச்சின பால், வெந்த ஜவ்வரிசி, வறுத்த சேமியா இவைகள் அனைத்தையும் சேர்த்து சேமியா ஒட்டாத அளவிற்கு நன்கு கலக்கி விடவும்.

11

4. பாயசம் கொஞ்சம் தண்ணியாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.. அதனால் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

குறிப்பு : சேமியா வேக.. தண்ணீர் குறைந்து பாயசம் கெட்டியாக மாறிவிடும்.. அதனால் தண்ணீர் சேர்த்துக்கொள்வது நல்லது.

12

5. பின்பு ஒரு கடாயில், சிறுது நெய் சேர்த்து அதில் உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து பொன் நிறம் வரும் வரை நன்கு வறுத்துக்கொள்ளவும்.

13

6. வறுத்த உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரி பருப்பை கொதிக்கும் பால் சேமியாவில் சேர்த்துக்கொள்ளவும்.

14

7. கொதிநிலையில், தேவையான அளவு சக்கரையை சேர்த்துக்கொள்ளவும். சக்கரை நன்கு கரைந்தவுடன்.. அடுப்பை நிறுத்திவிடவும்.

15

8. சுவையான மற்றும் மணமான பால் பாயசம் (Milk Payasam) ரெடி. இதனை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

Milk Payasam – Celebration delicious sweet recipe with Milk – பால் பாயசம்
19 posts

About author
We welcome you to our Manakkum Samayal website. We publish regular videos and articles on preparation guide with information and steps for preparing vegetarian and non-vegetarian foods. Watch our all videos and provide your valuable comments and feedback on our channel and please don't forget to subscribe to our Youtube channel, Like our Facebook page, and download our Andriod App
Articles

Leave a Reply