Site icon Manakkum Samayal | South Indian Recipes

Onion Masala – Delicious masala dish with onions – பார்த்தாலே சுவைக்க தூண்டும் வெங்காய மசாலா டிஷ்.

Onion-masala
AuthorManakkum Samayal
DifficultyBeginner

Onion Masala - Delicious masala dish with onions, green peas, and potatoes. It needs few ingredients by having onion as the main one. You can make this to have along with Idli or Dosa. Try this tastefulness recipe at your kitchen from our Manakkum Samayal.

Onion-masala
Yields3 Servings
Prep Time5 minsCook Time15 minsTotal Time20 mins
Items required (In English)
 3 Onion
 1 Potato
 100 g Green peas
 2 Tomato
 Gingelly oil - As required
 10 Dried chilies
 1 tsp Fennel seeds
 1 tbsp Coriander seeds
 Mustard - Small quantity
 Salt - As required
 1 tsp Turmeric powder
தேவையான பொருட்கள் (தமிழில்)
 3 வெங்காயம்
 1 உருளைக்கிழங்கு
 100 g பட்டாணி
 2 தக்காளி
 நல்லெண்ணெய் - தேவையான அளவு
 10 காய்ந்த மிளகாய்
 1 tsp சீரகம்
 1 tbsp கொத்தமல்லி
 கடுகு - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 1 tsp மஞ்சள்த்தூள்

[adsense]

Onion Masala - Preparation guide (In English)

1. Add the onion, dried chilies, coriander seeds, fennel seeds, and grind it using a mixer to make it masala.

2. Cook and boil the green peaks and potato and keep it aside.

3. Using a Kadai, add oil, mustard, and once it popped, add the onion and tomato and saute well.

4. Now add the grounded masala and saute well until the masala aroma goes away. Then add one cup of water and allow it to boil.

5. Once it is boiled, add the cooked green peas and potato and mix it well.

6. Then add the salt, turmeric powder and allow it to cook well. Once the oil spreads, shut OFF the flame. Onion masala dish is ready to serve.

வெங்காய மசாலா டிஷ் செய்முறை (தமிழில்)

சுவையான வெங்காய மசாலா டிஷ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

1. சிறிதளவு வெங்காயம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

2. அதன் பிறகு பட்டாணியையும், உருளைகிழங்கையும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. பின்பு வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்த பின்பு வெங்காயம், தக்காளி போட்டு வதக்க வேண்டும்.

4. அதன் பிறகு அரைத்த மசாலாவை போட்டு வாசனை வரும் வரை வதக்கி விட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

5. நன்றாக கொதித்ததும் வேக வைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு இவை இரண்டையும் போட வேண்டும்.

6. பின்பு உப்பு, மஞ்சள்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் தெளியவும், இறக்கவும்.சுவையான வெங்காய மசாலா டிஷ் ரெடி ..

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

Ingredients

Items required (In English)
 3 Onion
 1 Potato
 100 g Green peas
 2 Tomato
 Gingelly oil - As required
 10 Dried chilies
 1 tsp Fennel seeds
 1 tbsp Coriander seeds
 Mustard - Small quantity
 Salt - As required
 1 tsp Turmeric powder
தேவையான பொருட்கள் (தமிழில்)
 3 வெங்காயம்
 1 உருளைக்கிழங்கு
 100 g பட்டாணி
 2 தக்காளி
 நல்லெண்ணெய் - தேவையான அளவு
 10 காய்ந்த மிளகாய்
 1 tsp சீரகம்
 1 tbsp கொத்தமல்லி
 கடுகு - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 1 tsp மஞ்சள்த்தூள்

Directions

Onion Masala - Preparation guide (In English)
1

1. Add the onion, dried chilies, coriander seeds, fennel seeds, and grind it using a mixer to make it masala.

2

2. Cook and boil the green peaks and potato and keep it aside.

3

3. Using a Kadai, add oil, mustard, and once it popped, add the onion and tomato and saute well.

4

4. Now add the grounded masala and saute well until the masala aroma goes away. Then add one cup of water and allow it to boil.

5

5. Once it is boiled, add the cooked green peas and potato and mix it well.

6

6. Then add the salt, turmeric powder and allow it to cook well. Once the oil spreads, shut OFF the flame. Onion masala dish is ready to serve.

வெங்காய மசாலா டிஷ் செய்முறை (தமிழில்)
7

சுவையான வெங்காய மசாலா டிஷ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

1. சிறிதளவு வெங்காயம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

8

2. அதன் பிறகு பட்டாணியையும், உருளைகிழங்கையும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

9

3. பின்பு வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்த பின்பு வெங்காயம், தக்காளி போட்டு வதக்க வேண்டும்.

10

4. அதன் பிறகு அரைத்த மசாலாவை போட்டு வாசனை வரும் வரை வதக்கி விட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

11

5. நன்றாக கொதித்ததும் வேக வைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு இவை இரண்டையும் போட வேண்டும்.

12

6. பின்பு உப்பு, மஞ்சள்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் தெளியவும், இறக்கவும்.சுவையான வெங்காய மசாலா டிஷ் ரெடி ..

Onion Masala – Delicious masala dish with onions – பார்த்தாலே சுவைக்க தூண்டும் வெங்காய மசாலா டிஷ்.
Exit mobile version