Site icon Manakkum Samayal | South Indian Recipes

Prawns Fry – Best prawn fry recipe – சுவையான இறால் வறுவல் ரெசிபி

PRAWNS_FRY
AuthorManakkum Samayal
DifficultyIntermediate

Prawns Fry video - Most of us like the shrimp/prawns but we think cooking prawn is not easy. This is not true, at Manakkum Samayal we give the best prawn fry recipe which you can cook in minutes. Check our video to see how easy it is.

PRAWNS_FRY
Yields4 Servings
Prep Time30 minsCook Time20 minsTotal Time50 mins
Items required (In English)
 500 g Prawns / Shrimp
 1 tbsp Chili powder
 ½ tbsp Coriander powder
 ½ tsp Turmeric powder
 Oil - As required
 Salt - As required
 2 Cinnamon
 3 Cloves
 Grated coconut - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 500 g இறால்
 1 tbsp மிளகாய் தூள்
 ½ tbsp மல்லித் தூள்
 ½ tsp மஞ்சள் தூள்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 2 பட்டை
 3 கிராம்பு
 தேங்காய் - தேவையான அளவு

[adsense]

Prawns Fry - Preparation guide (In English)

1. Gound the coconut in to paste. Clean the prawns/shrimp and keep it ready.

2. Using a Kadai, add oil, cinnamon, cloves, and roast it well. Add the chili powder, turmeric powder, coriander powder, and mix it well.

3. Add the cleaned shrimp/prawns to it and saute well.

4. Finally, add the coconut paste and fry it until all the water dry's out.

இறால் வறுவல் செய்முறை (தமிழில்)

அட்டகாசமான சுவையான இறால் வறுவல் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

1. அரைக்க வேண்டிய பொருட்கள்: தேங்காய் -தேவையான அளவு

2. தாளிக்க வேண்டிய பொருட்கள்: பட்டை -2 கிராம்பு -3

3. முதலில் இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.தேங்காயை அரைத்து வைத்து கொள்ளவும்.

4. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளிக்கவும்.பின்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித் தூள்ளை போட்டு வதக்கியவுடன் இறாலை போட்டு வதக்கவும்.

5. பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் ஊற்றவும்.தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும்.இறால் வறுவல் ரெடி.

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

Ingredients

Items required (In English)
 500 g Prawns / Shrimp
 1 tbsp Chili powder
 ½ tbsp Coriander powder
 ½ tsp Turmeric powder
 Oil - As required
 Salt - As required
 2 Cinnamon
 3 Cloves
 Grated coconut - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 500 g இறால்
 1 tbsp மிளகாய் தூள்
 ½ tbsp மல்லித் தூள்
 ½ tsp மஞ்சள் தூள்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 2 பட்டை
 3 கிராம்பு
 தேங்காய் - தேவையான அளவு

Directions

Prawns Fry - Preparation guide (In English)
1

1. Gound the coconut in to paste. Clean the prawns/shrimp and keep it ready.

2

2. Using a Kadai, add oil, cinnamon, cloves, and roast it well. Add the chili powder, turmeric powder, coriander powder, and mix it well.

3

3. Add the cleaned shrimp/prawns to it and saute well.

4

4. Finally, add the coconut paste and fry it until all the water dry's out.

இறால் வறுவல் செய்முறை (தமிழில்)
5

அட்டகாசமான சுவையான இறால் வறுவல் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

1. அரைக்க வேண்டிய பொருட்கள்: தேங்காய் -தேவையான அளவு

6

2. தாளிக்க வேண்டிய பொருட்கள்: பட்டை -2 கிராம்பு -3

7

3. முதலில் இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.தேங்காயை அரைத்து வைத்து கொள்ளவும்.

8

4. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளிக்கவும்.பின்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித் தூள்ளை போட்டு வதக்கியவுடன் இறாலை போட்டு வதக்கவும்.

9

5. பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் ஊற்றவும்.தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும்.இறால் வறுவல் ரெடி.

Prawns Fry – Best prawn fry recipe – சுவையான இறால் வறுவல் ரெசிபி
Exit mobile version